நவீன தமிழ் பாரம்பரிய மொய் மேலாண்மை மென்பொருள் • Next-Gen Digital MOI
Vel Digital Moi Logo

வேல் டிஜிட்டல் மொய்

Vel Digital Moi — Digital Gifting & Accounts

"மொய் செய்வோம்! மொய் பெறுவோம்! நமது கலாச்சாரத்தை காப்போம் நவீன முறையில்."

The complete digital platform for family functions and weddings. Record contributions seamlessly, print instant 80mm thermal slips, generate analytical financial reports, and access records safely.

உடனடி இரசீது (Thermal Slip)
துல்லிய கணக்கீடு (100% Accurate)
பாதுகாப்பான தரவு (Cloud Safe)
கைபேசியில் தேடல் (Mobile Ready)

மொய் டெக்கின் முக்கிய நோக்கம்

நமது தொன்று தொட்ட கலாச்சாரத்தை நவீனயுகத்திற்கு ஏற்ப புதிய பரிமாணத்திற்கு கொண்டு சேர்க்கும் நமது மொய்-டெக்.

மொய் @ கம்ப்யூட்டர்

Digitalize your MOI entries easily on your computer with instantaneous thermal slip printing.

Start Now

மொய் - உங்களது கைகளில் அடக்கம்

Search and verify your MOI contributions anytime, anywhere from mobile or tablet with ease.

View Entries

மொய் டெக் வழங்கும் சிறப்பு வசதிகள்

ஆன்லைனில் மொய் கணக்குகள்
மொய்களை சேமிக்கும் வசதி
தனிநபரின் மொய் விபரங்கள்
விசேஷங்களின் SMS நினைவூட்டல்
மொய் செய்ததற்கான உடனடி இரசீது
மொய் செய்த / வந்த தொகை ஆராய்வு
விசேஷங்களின் விபரங்கள் / நிலை
துல்லியமான மொய் கணக்கீடு
கைபேசியில் மொய் விபரங்கள்
ஊர்களின் வரிசைப்படி மொய்

விசேஷங்களின் கண்ணோட்டம்

Manage all types of functions efficiently

திருமண விழா

நிச்சயதார்த்தம்

பிறந்தநாள் விழா

புதுமனை புகுவிழா

காதணி விழா

வளைகாப்பு விழா

பூப்புனித நீராட்டு விழா

மொய் விருந்து